சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானி வெளியானது..!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி

⭕வெள்ளை சீனி – பொதி செய்யப்படாத சீனி 275 ரூபா,

⭕பொதி செய்யப்பட்ட சீனி – 295 ரூபா

⭕சிவப்பு சீனி – ஒரு கிலோவுக்கு பொதி செய்யப்படாத சீனி 330 ரூபா,

⭕பொதி செய்யப்பட்ட சீனி 350 ரூபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *