Sports

சாதனை வெற்றி – 90 ஓட்டங்களுக்கு சுருண்டது நெதர்லாந்து

2023 உலகக் கிண்ண தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணி என்ற சாதனையை அவுஸ்திரேலியா படைத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading