அபான்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் காலமானார்!

முன்னணி தொழிலதிபரும், அபான்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான டிட்டோ பெஸ்டோங்கி காலமானார்.

அபான்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக, பெஸ்டோங்கி நிறுவனத்தை அதிக உயரத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.

பெஸ்டோங்கிக்கு தென் கொரிய அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு Order of Merit என்ற விருதை வழங்கியிருந்தது.

LMD உடனான சமீபத்திய நேர்காணலில், அபான்ஸ் அதன் நிறுவனர் – அவரது தாயார் அபான் பெஸ்டோங்கியின் தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக டிட்டோ பெஸ்டோங்கி கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *