இந்திய அணியை வீழ்த்தியது வங்காளப் புலிகள்!

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 73, ரோஹித் ஷர்மா 27, ஸ்ரேயாஸ் 24 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் அணியில் ஷகிப் 5, ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *