World

சவுதி அரேபியாவில் தயாராகும் உலகின் மிகப்பெரிய படகு!

ஐந்து பில்லியன் டொலர்கள் மதிப்பீட்டில் “பாங்கியோஸ்” என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய படகை சவுதி அரேபியாவில் தொடங்குவதற்கு Lazzarini தயாராகி வருகிறது.

ஆமை வடிவத்தில் இருக்கும் இந்த படகில் 60,000 பேர் தங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது கடற்கரை கிளப்புகள், Villa , பல்பொருள் அங்காடி மற்றும் ஒன்பது மின் மோட்டார்கள் அடங்கிய மிதக்கும் நகரமாகும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading