ரிக்ஷா ஓட்டும் நடிகர் விஜய்யின் தந்தை!

தளபதி விஜயின் தந்தை ரிக்ஷா ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் சினிமாவிற்குள் நுழைய இவரது தந்தை சந்திரசேகரின் பங்கு மிகவும் முக்கியமானது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன்னுடைய மனைவி மற்றும் துணை இயக்குனர்களுடன் சந்திரசேகர் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று வருவார்.

ரிக்ஷா ஓட்டும் தளபதி விஜயின் தந்தை! காட்டுத் தீயாய் பரவி வரும் புகைப்படம் | Vijay Father Sa Chandrasekhar

ரிக்ஷா ஓட்டும் விஜயின் தந்தை

தற்போது ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார்.

இமயமலை, ஹரித்துவார் போன்ற இடங்களை சுற்றி பார்ப்பது மட்டும் இன்றி, தன்னுடைய உதவி இயக்குனர்களை ரிக்ஷவில் வைத்து கொண்டு உலா வந்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *