கோட்டா இராஜினாமா கடிதத்தில் மீண்டும் குழப்பம்!

கோட்டாவின் இராஜினாமா கடிதம் கிடைத்தாலும் அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை , சபாநாயகர் அலுவலகம் நாளையே வெளியிடும்.

கோட்டா மின்னஞ்சலில் அனுப்பிய இராஜினாமா கடிதத்தின் ஒரிஜினல் கையொப்பம் குறித்து, உறுதிப்படுத்தலை செய்கிறது சபாநாயகர் அலுவலகம்.

சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் ஒன்றில் கோட்டாவின் ஒரிஜினல் கையொப்பம் கொண்ட கடிதம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *