பெண்களுடன் உடலுறவு கொண்ட வேற்றுக்கிரக வாசிகள்!

உலகளவில்  வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்  வேற்றுக்கிரகவாசிகள் உலகில்  வசிக்கும் சில பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாக  பிரபல ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க புலனாய்வுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமையின் கீழ் இத் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

மேலும் ” Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues” என்று தலைப்பிடப்பட்ட ஆவணத்தில் இவை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

அத்துடன் வேற்று கிரக வாசிகளால் மனிதர்களுக்கு மத்தியில் 5 பாலியல் சந்திப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இத் தகவல்கள் அனைத்தும் பெண்டகன் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *