பேஸ்புக் நிறுவுனரின் சொத்து மதிப்பு வெளியானது!

பேஸ்புக்! உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாகும்.
மார்க் ஜூக்கர்பெர்க் என்பவர் தான் பேஸ்புக்கின் நிறுவனர். பேஸ்புக் நிறுவனம் கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மார்க் ஜூக்கர்பெர்க் உலகின் மிகப்பெரிய 7வது கோடீஸ்வரர் என் போர்ப்ஸ் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரின் நிகர சொத்து மதிப்பு $121 பில்லியன் ஆகும். அதன்படி மார்க்கின் ஆண்டு வருமானம் $12 பில்லியன் ஆகும்.
இவ்வளவு பெரிய கோடீஸ்வரரான மார்க் ஒரு சமயத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் திடீரென டவுன் ஆனதால் பெரும் பணத்தை இழந்தார்.
அதாவது அந்த சமயத்தில் $பில்லியன் பணத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.