மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

சிறிய வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு மதுபானவி;ற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தமைக்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக தெரிவித்து பொலிஸார் அவர்களை கைதுசெய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *