இலங்கைக்கு அமெரிக்கா ஒரு இலட்சம் டொலர் நிதியுதவி!

எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பற்றியதன் காரணமாக அதனால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஒரு இலட்சம் டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *