மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு மக்களிடம் வேண்டுகோள்!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி. எனவே, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

நாட்டை முன்நோக்கி அழைத்துச்செல்லவேண்டுமெனில் ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து செயற்படக்கூடிய அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *