வட்டுக்களும் மின்னிடும் வசீகரம், கிறிஸ்மஸை முன்னிட்டு ODEL நிறுவனத்தின் “Retro Glam” பிரகடனம்

சந்தோசம் மிக்க நாட்கள் மீண்டும் உங்களை நோக்கி, குஞ்சங்களும், வெள்ளி வட்டுக்களும், மின்மினியும், வசீகரமும் கொண்டு வரும் நாட்கள் அவை. மேலும் நியோன் விளக்குகளையும் கண்ணாடிப்பந்துகளையும் அது சுமந்து வருகின்றது.

இப்பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ODEL (ஒடேல்) நிறுவனம் இவ்வனைத்தையும் Retro (ரெட்ரோ) காட்சிப்படுத்தல் மூலம் உங்களுக்கு வழங்க இருக்கின்றது. இக்கவர்ச்சிமிக்க பண்டிகைக் கால ஏற்பாடு உங்கள் பார்வைiயை வசிகரித்து காட்சிப்பொருள்களில் உங்களை மூழ்க செய்து விடும்.

ODEL (ஒடேல்) இன் பண்டிகைக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக நடந்த நிகழ்வில் ODEL PLC (ஒடேல் பி.எல்.ஸி) நிறுவனத்தின் தாய் நிறுவனமாகிய Softlogic Holdings PLC  (ஸொப்ட் லொஜிக் பி.எல்.ஸி) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு குழு பணிப்பாளர், Desiree Karunarathne கருத்துத் தெரிவிக்கையில்

“எப்போதும் பண்டிகைக்காலம் ஆரம்பிக்கும் போது ODEL (ஒடேல்) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அவர்கள் எதிர்பார்க்கும் விந்தை மிகு அனுபவத்தை உறுதி செய்வதற்காக அசாதாரணமான எல்லைகளை நோக்கி; பயணிக்கின்றது.” எனக் குறிப்பிட்டார்.

கால ஓட்டத்திற்கும், போக்குகளுக்கும் ஏற்ப பசன்  உலகின் இயல்பான சுழற்சி தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் ODEL ஒடேல்) நிறுவனம் Retro  ரெட்ரோ) மூலமாக இப்பண்டிகைக்காலம் வசிகரிக்கும் ஒரு அனுபவமாக தனது வாடிக்கையாளருக்கு வழங்கும் விதத்தில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.

இடைக்காலத்திற்குரிய மயக்கும் வசிகரம் தரமானது, பகட்டானது, ஆடம்பரமானது, மொத்தத்தில் எளிமையான அழகியல். ODEL (ஒடேல்) இன் Retro Glam (ரெட்ரோ க்லேம்) ஆனது 60,70 மற்றும் 80ம் ஆண்டிற்குரிய கைவினை, கைப்பணி அலங்காரங்களை உள்ளடக்கிய நவினமும இடைக்காலமும் கலந்த ஒரு புது அனுபவம்.

சர்வதேச ஓடுபாதையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் Marni, Giorgio Armani, marc Jacobs, Hasan Hejazi மற்றும் ; Moschino  போன்றவற்றோடு ODEL (ஒடேல்) இல் Retro Glam அ(ரெட்ரோ க்லேம்) தொகுதிகள் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை அலங்கரிக்க இருக்கின்றன.

இந்நிகழ்வானது அச்செழுமைமிக்க காலத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும், அக்கால பண்டிகைக் கோலம் எவ்வாறு இருந்தது என்பதை உங்கள் கண்முன்னே கொண்டு வரும். அது கண்ணாடிப் பந்துகளும் மணிகளால் கோர்க்கப்பட்ட திரைச்சீலைகளும், பிளாஷ் ஒளிகளும், ஒளிரும் நிNயுhன் வர்ணங்களையும் கொண்ட காலம். மேலும் வெள்ளி வட்டுக்களால் செய்யப்பட்ட ஆடைகளும் இறக்கைகளால் ஆன அலங்காரங்களும், உறுதியான தோள்களைக் கொண்டதுமான காலம். மேலும் உலோக அங்கிகள் ஆட்சி செய்த காலம். இவை அனைத்தும் வருடத்தின் மிக அற்புதமான காலத்தை அழங்கரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஒன்று சேர இருக்கின்றன.

ODEL (ஒடேல்) இன் Retro Glam (ரெட்ரோ க்லேம்) தொகுதியில் முதன்மையான அனைத்து சாயல்களிலும் ஊதா நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது அத்தோடு, எண்ணற்ற இளஞ்சிவப்பு நிழல்களும், கவர்ச்சதிகரமான நடு இரவில் சாயல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு பண்டிகைக் காலத்திற்கே உரிய தங்கம் மற்றும் வெள்ளதி நிற வர்ணங்களையும் மறக்கவில்லை.

சுநவசழ வின் துணிகள் மின்னும் தட்டுக்களைக் கொண்டதாகவும், உலோகத் தகடுகள், தளிரும் வெள்ளி வட்டுக்கள், வெல்வட் மற்றும் ஸில்க் என்பனவும் ஒருங்கே அமையப்பெற்ற பண்டிகைக்கால குதூகல உணர்வுகளை ஆத்மார்த்தமாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கவச்சிகரமான ஆடை அலங்காரம் ழுனுநுடு (ஒடேல்) சுநவசழ(ரெட்ரோ) வின் டீயஉம ளுவயபந பகுதியில் உள்ள அணிகலன் தொகுதியில் காணப்படும் மாலைகள் (நெக்லஸ்), மோதிரங்கள், காதணிகள் போன்ற ஆபரணங்கள் இன்றி பூரணத்துவம் பெற மாட்டாது. இவ்வாபரணங்கள் நீங்கள் சூடிக்கொள்ள தூண்டும் விதத்தில் வெள்ளி வட்டுக்கள், உலோக மணிகள் மற்றும் ஏனைய அலங்காரப் பொருட்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆடவர் மற்றும் சிறுவர் பகுதியும் கூட  ரெட்ரோ) மகுடம் தாங்கியதாக இப்பண்டிகைக் காலத்தில் முழுக் குடும்பத்தையும் தயார்படுத்தக்கூடிய அமைப்பில் காணப்படுகின்றது. சுநவசழ புடயஅ(ரெட்ரோ க்லேம்) இல் ஒவ்வொருவருக்குமான ஏதோ ஒன்று காத்திருக்கின்றது. இது சுநவசழ(ரெட்ரோ) வாழ்க்கை அமைப்பை நவீன திருப்பங்கள் கொண்ட வர்ணங்கள், மங்கிய ஒளி அமைப்புக்கள், வெல்வட் என்பவற்றுடன் ஒன்று சேர்த்து வழங்குகின்றது. இது ஒரு பழைமை பொருந்திய கவர்ச்சியை நோக்கிய மீள்தல் என்றாலும் இன்றைய நவீன நேர்த்தியான போக்குகளை ஒருமித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

Retro Glam (ரெட்ரோ க்லேம்) ஆனது காட்சியறையின் கணிசமான பகுதிகளை கண்ணாடிப் பந்துகளாலும், அழகிய விளக்குகளாலும் கோர்க்கப்பட்ட மணி அலங்காரங்களாலும், நியோன் விளக்குகளாலும் ஆக்கிரமித்து வாடிக்கையாளர்களுக்கு பிரதிவிம்பமாக குதூகலத்தை வழங்குவதோடு பண்டிகைக் கொண்டாட்டங்களில் உற்சாகமான அனுபவத்தை வழங்குகின்றது.

கடந்த காலங்களைப் போன்றே ODEL (ஒடேல்) ஐ நோக்கி வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வழமையான எதிர்பார்க்கக் கூடிய கிறிஸ்மஸ் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் விஷேட அலங்காரப் பொருட்கள் மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களையும் வேறு இடங்களை நாடிச் செல்ல வேண்டிய தேவையின்றி இல்லத்தின் பண்டிகைக் குதூகலத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு பாரம்பரிய மகத்துவம் கொண்ட Retro Glam (ரெட்ரோ க்லேம்) அலங்காரங்களையும் மறந்து விட வேண்டாம்.உண்மையில் இது மகிழ்ச்சிக்கும் குதூகலத்திற்கும் உரிய காலமாகும். ழுனுநுடு(ஒடேல்) அதனை உங்களுக்கு உறுதி செய்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *