வேலை தேடுபவரா நீங்கள்? இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு

கொழும்பு, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, குருணாகல் காலி, ஆகிய மாவட்டங்களில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு.

மக்கள் தொடர்பாடல், களப்பணி ஆற்றக்கூடிய இளைஞர், யுவதிகள் வரவேற்கப்படுகின்றனர்.

கொழும்பில் தலைமை அலுவலகத்திற்கும் பணியாட்கள் தேவை. கொழும்பு அலுவலகத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு மொழிகளில் கணனியில் Typing செய்யத் தெரிந்த ஓரளவு டிசைனிங் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உங்களின் சுயவிபரக் கோவையை CVஐ mwfslk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு உடனடியாக அழையுங்கள்.

0711046787

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *