வடசென்னை படத்தை தனுஷ் எங்கே பார்த்தார் என்று தெரியுமா?
வடசென்னை தற்போது தனுஷ் ரசிகர்களின் நாடித்துடிப்பு போலாகிவிட்டது. அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்டு இப்படம் வந்துள்ளது.
சென்னையின் வரலாற்றை விளக்கி சொல்லும் விதமாகவும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் பிரபலங்களை பிரதிபலிக்கும் விதமாகவும் படம் அமைந்துள்ளது.
படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோவான தனுஷ் திருநெல்வேலி ராம் சினிமாஸில் ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். அவரை கண்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.