சன்னி லியோனின் ‘உச்சகட்டம்’
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சன்னி லியோன். தற்போது இவர் படுகவர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சன்னி, தமிழில் ஒரு வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ஒரு போராட்டமே நடந்துவருகிறது.
பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அதை பார்த்த சிலர் மோசமாக விமர்சித்த வருகின்றனர். ‘நவராத்திரி’ சமயத்தில் இப்படியெல்லாம் ஒரு புகைப்படம் தேவையா? என ஒருவர் திட்டி தீர்த்துள்ளார்.