விஜயம்

North

பதவியேற்றகையோடு கிளிநொச்சி சென்றார் வடக்கு ஆளுநர்

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழாமினர்

Read More
Local

இந்தியா பறக்கிறார் ரணில்! – சீனா செல்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Read More