சட்டரீதியான பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே பதவிவகிக்கின்றார்

Local

மஹிந்த பெரும்பான்மையை நிரூபித்தால் எதிரணியில் அமர்வோம்! – ஐ.தே.க. அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில், எதிரணியில் அமர்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்று சபை முதல்வரான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Read More