ரயிலிருந்து தவறி வீழ்ந்ததால் யாழ். இளைஞர் பரிதாப பலி!

வவுனியாவில் ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, சாந்தசோலை சந்தியில் இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ரயிலிலேயே

Read more