பண்டாரகமவில் பயங்கரம்! பாலத்திற்கு அருகிலிருந்து பெண்ணின் தலை மீட்பு!!

இனந்தெரியாத பெண் ஒருவரின் தலை பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்தத் தலை மீட்கப்பட்டுள்ளது

Read more