யாழில் காணாமல்போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதிக்கருகில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 8 வயதான அமீர் அரூஸ் என்ற சிறுவனே இவ்வாறு

Read more