Sports

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி செப்டம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி குழாம்
தனஞ்சய டி சில்வா (தலைவர்)
திமுத் கருணாரத்ன
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ்
ஏஞ்சலோ மேத்யூஸ்
தினேஷ் சந்திமால்
கமிந்து மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம
ஓஷத பெர்னாண்டோ
அசித பெர்னாண்டோ
விஷ்வ பெர்னாண்டோ
லஹிரு குமார்
பிரபாத் ஜெயசூர்ய
ரமேஷ் மெண்டிஸ்
ஜெஃப்ரி வெண்டஸே
மிலன் ரத்நாயக்க

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading