Local

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தினார் திலித்!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீரவுக்கு இன்று (13) கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான சர்வசன அதிகார கூட்டணியின் குழு ஒன்று இதில் இணைந்து கொண்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading