Jobs

SLAM Power Solutions தனியார் நிறுவனத்திற்கு சிறந்த சேவை வழங்குநருக்கான BWIO விருது!

 

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க மற்றும்நிலைபேறான வலுசக்தி துறைக்கு ஏற்புடைய உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான SLAM Power Solutions தனியார் நிறுவனம்  Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்து BWIO யிருது விழாவில்  வலுசக்தி/புதுப்பிக்கதக்க சக்தி
பிரிவின் பாரியளவிலான  பிரிவின் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநருக்கான  பிளடினம் விருதை வென்றுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் தாஜ் சமுத்திர ஹோட்டலில் நடைப்பெற்ற விருது விழாவில் மேற்படி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் தாரக்க மற்றும் உதவிப் பொது முகாமையாளர் லஹிரு உதயங்க ஆகியோர் விருதைப் பெற்றுக் கொண்டனர்.

2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட SLAM Power Solutions இயன்றவரை இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தி துறையின் முன்னணி நிறுவனமாகும் FIMER S.P.A (இத்தாலி), VICTRON Energy (நெதர்லாந்து), ABB  (சுவிட்சர்லாந்து) மற்றும்
ENERSYS (அமெரிக்கா ஐக்கிய இராச்சியம்) ஆகிய நிறுவனங்களின் அதிகாரம் பெற்ற பங்காளர் மற்றும் சேவை வழங்குநராக செயற்படுகின்ற

மேற்படி நிறுவனம் உயர் தரத்திலான உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரியலவில் வென்றுள்ளது.

ABB, FIMERVICTRON, JINKO மற்றும் ENERSYS போன்ற  உலகப் புகழ் பெற்ற வர்த்தகநாமங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற ஏராளமான உற்பத்திகளை நிறுவனம் சந்தைப்படுத்துகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading