Jobs

DSI Tyres இலங்கையின் முதல் தடவையாக Online Pick Up From Dealer திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது!

டயர் உலகில் புரட்சிகள் செய்த முன்னோடி நிறுவனமான DSI Tyres நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் dsityreshops.com இணையதளத்தின் ஊடாக Online Pick Up From Dealer திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த Online Pick Up From Dealer திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்நவாறே துரிதமாக டயரை ஓடர் செய்து தமக்கு அருகிலுள்ள டயர் விற்பனை நிலையத்தில் அந்த டயரை இலகுவாக பொருந்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

dsityreshops.com இணயத்தளத்திற்கு பிரவேசித்து தமக்கு தேவையான டயரை select செய்த பின்னர் இணைய வழி ஊடாகவே பணத்தை செலுத்தி குரியர் சேவை ஊடாக அதனை வீட்டிற்கே தருவித்துக்கொள்ளவோ Online Pick Up From Dealer திட்டத்தை தெரிவு செய்து அருகிலுள்ள டயர் விற்பனை நிலையத்தில் டயரை பெற்று பொருத்திக் கொள்ள முடியும்.

கையில் பணம் இல்லை என்றாலும் Buy Now Pay Later வசதி ஊடாக தவணை முறையில் செலுத்துவதற்கு டயர்களை கொள்வனவு செய்வதற்கு முடிகின்றமை தனித்துவமானதொரு அம்சமாகும்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தொடங்கப்பட்ட Online Pick Up From Dealer திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ளன அதீத வரவேற்பை அடுத்து விரைவிலேயே இத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு DSI Tyres எதிர்ப்பார்த்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading