World

காசாவில் 9 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழப்பு!

 

காசாவில் ஒன்பது இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

காசாவில் ஒன்பது இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது,

எங்கு அல்லது எப்போது என்பது பற்றிய குறிப்பிட்ட விவரங்களை வழங்காமல், ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading