Cinema

வசூலில் வேட்டையாடும் விஜய்யின் லியோ!

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லியோ திரைப்படம் ஒக்டோபர் 19ம் திகதி வியாழக்கிழமை வெளியானது.

தமிழகத்தில் மூன்றாம் நாள் வசூல் ரூ.21 கோடியும், கேரளா மற்றும் கர்நாடகாவில் ரூ.6 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.8 கோடியும், நார்த் இந்தியாவில் ரூ.4.50 கோடியும், இந்திய அளவில் ரூ.45.50 கோடியை வசூலித்துள்ளது.

உலக அளவில் லியோ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.305 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

லியோ படத்திற்கு போட்டியாக எந்த படமும் வெளியாகவில்லை என்பதால், ஆயுதபூஜை விடுமுறைக்கும் வசூல் இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading