மாத்தறை மாவட்ட பாடசாலைக்கு விடுமுறை!

தற்போதைய சீரற்ற நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *