பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார அவரது மனைவிக்கு கொரோனா!
பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார மற்றும் அவரது மனைவிக்கும் கோவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.