Local

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 இலட்சத்தை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.03 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,803,573 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 128,204,500  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 103,409,401 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 94,471 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading