Local

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பாம்பு!

இலங்கையில் அரியவகையான ‘அல்பினோ’ மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள ரிட்டிகல வனப்பகுதியில் வைத்தே குறித்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மலைப்பாம்பு வனவிலங்கு துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading