Local

விமலுக்கு வீடமைப்பு அமைச்சு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல்வீரவன்ஸ, வீடமைப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், விமலின் சகாக்கள் பங்கேற்றிருந்தனர்.

நல்லாட்சியின்கீழ் வீடமைப்பு அமைச்சு, சஜித் பிரேமதாஸவின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. மஹிந்த ஆட்சியின்போது வகித்த அமைச்சே, விமலுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக விடயதானங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading