பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு திடீர் இடமாற்றம்! – பொலிஸ்மா அதிபர் அதிரடி

பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Read more