தடைகளைத் தகர்த்தெறிந்து ரணிலைப் பதவி ஏற்றுவோம்! – ரவி திட்டவட்டம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமல்ல எவர் தடைகள் ஏற்படுத்தினாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவோம். அவருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப்

Read more