இவ்வருடத்தின் உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா தெரிவு!

சீனாவின் சான்யா நகரில் 68 ஆவது உலக அழகிப் பட்டத்திற்கான போட்டி நேற்று (08) நடைபெற்றது. இதில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனேசா போன்ஸ் டி லியோன்

Read more