மீண்டும் முறுகல்! பிரதமருடன் மு.கா. அவசர சந்திப்பு!!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று (08) நடைபெறவுள்ளது.

Read more

ஐ.தே.க. அரசின் யோசனைக்கு மஹிந்த போர்க்கொடி!

தேசிய அரசு என்ற போர்வையில் அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதே அரசின் நோக்கமாக இருக்கின்றது – என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று (02) சுட்டிக்காட்டினார்.

Read more

பொத்துவில் கல்வி வலயம் அமைப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம்!

பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

Read more

‘அந்த 51 நாட்கள்’ – மைத்திரி, ராஜித வரிசையில் ஹக்கிமும் புத்தகம் எழுத தயார்!

அரசியலிருந்து ஓய்வுபெற்ற பின்னர்தான் ‘அந்த 51 நாட்கள்’ என்ற புத்தகத்தை எழுதுவேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி

Read more

2019 பட்ஜட்டில் வடக்க, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்!

2019 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அத்துடன்  அந்தப் பகுதி மக்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் நிதி

Read more

மு.காவுடன் இணைந்து தேசிய அரசு- சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோருகிறது ஐ.தே.க.!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கமுடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம், சட்டஆலோசனை கோரப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரான பெருந்தோட்டக் கைத்தொழில்

Read more

மஹிந்தவை எப்படி அழைப்பது? சபைக்குள் ஹக்கீமுக்கு வந்த சந்தேகம்!

நாட்டின் அரசியலமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, மஹிந்த ராஜபக்ஷவுக்கோ சொந்தமானதல்ல. அதுவொரு நிலையான ஆவணம். இந்த நாட்டின் முழுமையான ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வல்லது என்று

Read more

இன்றிரவே ரணிலை பிரதமராக்குக! ஜனாதிபதியிடம் மு.கா. கோரிக்கை!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று

Read more

தமிழ் பேசும் மக்களுக்காக புது அரசியல் கூட்டணி! – ஹக்கீம், சம்பந்தன் அடுத்தவாரம் பேச்சு

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை

Read more

ரணிலின் ‘தலை’யைக் காக்க சம்பந்தன், ஹக்கீம், மனோ, ரிசாட் களத்தில்!

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறுகோரி ஐக்கிய தேசியக்கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள ‘நம்பிக்கைபிரேரணை’க்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள்

Read more