சகோதரர்கள் மோதல்: ஒருவர் கொலை! மற்றவர் தற்கொலை!!

மின்னேரியா பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த மற்றவர் தற்கொலை செய்துள்ளார். மின்னேரியா,

Read more