அமெரிக்காவுக்கு மிரட்டலா? – மாபெரும் போர் ஒத்திகைக்கு தயாராகும் ஈரான்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை கண்டு மனம் தளராத் ஈரான் அரசு ‘பயகம்பர்-இ-ஆசம் என்ற பெயரில் முப்படைகளின் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது.

Read more