ரஜினியின் பேட்ட படத்தின் டிரெய்லர் 28இல் வெளியீடு!

ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டிரெய்லர் நாளைமறுதினம் 28ஆம் திகதி வெளியிடப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை

Read more