தமிழரின் போராட்டத்தை சுமந்திரன் முன்னெடுப்பு! – கம்மன்பில கூறுகின்றார்

தமிழர்களின் அடுத்தகட்டப் போராட்டத்தை இப்போது சுமந்திரன் எம்.பி. முன்னெடுத்து வருகின்றார் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு

Read more