பிரதமர் ரணிலின் செயலராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க!
பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மூன்றாவது தடவையாகவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாகப்
Read more