பொன்சேகா – தெவரப்பெரும மோதல் உக்கிரம்! – அந்தரங்க விடயங்களும் அம்பலம்

சரத் பொன்சேகா, பாலித தெவரப்பெரும ஆகிய ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கிடையிலான சொற்சமர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருவதுடன், அந்தரங்க விடயங்களையும் அம்பலப்படுத்தி வருகின்றனர். இதனால், அரசியல்

Read more