4 ஆண்டுகளின் பின்னர் கூடியது பாதுகாப்பு ஆலோசனைக் குழு!

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில்

Read more