படைப்புழுவை கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து ‘வைரஸ்’!

படைப்பு ழுவைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர் தருவிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read more

படைப்புழுவால் விலங்குகளுக்கான உணவு தட்டுப்பாடு!

படைப்புழு தாக்கம் காரணமாக சோளப் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் விலங்குகளிற்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அரச கால்நடை வைத்தியசங்கம் தெரிவித்துள்ளது .

Read more

படைப்புழுவால் பழச்செய்கைக்கும் ஆபத்தா?

படைப்புழுவினால் பழச் செய்கைகளுக்கு எவ்விதத் தாக்கங்களும்  ஏற்படவில்லை என, பழச் செய்கைகள்  ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more

இலங்கையை மிரட்டுகிறது படைப்புழு – ஒழிக்க விசேடத் திட்டம்!

சேனா எனப்படும் படைப்புழுவை ஒழிப்பதற்காக உயிரியில் ரீதியில் கட்டுப்படுத்தும் வகையில் ; மூன்று நுண்ணுயிர்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read more

இலங்கையை மிரட்டுகிறது படைப்புழு – விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு விடுமுறை இரத்து!

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையால், விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Read more