10 வருட அபிவிருத்தியை 10 மாதத்தில் செய்வோம்! – அமைச்சர் சஜித் சூளுரை

பத்து வருடங்களுக்குள் செய்யத் திட்டமிட்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்வரும் பத்து மாதங்களுக்குள் செய்யவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று

Read more