யாழ். பல்கலையில் நிமலராஜன் நினைவேந்தல் நிகழ்வு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு யாழ்.

Read more