எமனானது தங்கச்சுரங்கம் – 30 பேர் பரிதாபகரமாக பலி!

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்‌ஷான் மாகாணத்துக்கு உட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில்

Read more