ரயிலுடன் மோதியது மோ.சைக்கிள்! இருவர் உடல் சிதறிப் பரிதாபப் பலி!!

ஜா – எல, டுதெல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Read more

தடம் புரண்டது லொறி; இருவர் நசியுண்டு பலி!

கொழும்பு, ஜா – எல, வெலிகம்பிடிய பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் நசியுண்டு உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக

Read more