துப்பாக்கிகள் சகிதம் சு.க. அமைப்பாளர் கைது!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இம்தியாஸ் காதர், சட்டவிரோத துப்பாக்கிகள் சகிதம் இன்று காலை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more