பிரதமர் ரணிலின் செயலராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க!

பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மூன்றாவது தடவையாகவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாகப்

Read more

ரணிலின் செயலாளரை நீக்கினார் மைத்திரி! – கொந்தளிக்கின்றது கொழும்பு

அரசமைப்பின் பிரகாரம் தானே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் அறிவித்திருந்தார். எனினும், ரணில் 2015ஆம் ஆண்டு பிரதமர்

Read more